அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
{{பாண்டியர் வரலாறு}}
 
'''அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்''' கி.பி. 1473 முதல் 1506 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவார். [[இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்|இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின்]] மகனும் ஆவார். [[புதுக்கோட்டை செப்பேடு]] இம்மன்னனிற்கு [[அபிராமபராக்கிரம பாண்டியன்]],[[ஆகவராமன்]] என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுகின்றது.இவர் காலத்திலேயே [[குலசேகர தேவன்]] என்ற பாண்டியனும் கி.பி. 1479 முதல் 1499 வரை ஆட்சி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:தென்காசிப் பாண்டியர்கள்]]
43

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103383" இருந்து மீள்விக்கப்பட்டது