பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 162:
 
மேலுள்ள பகுதியில் பார்த்தீங்கனா புலிகள் பற்றி இருவேறு கருத்துக்கள் இருப்பது தெரியும். அதனால் யார் பயங்கரவாதினு கூறுறாங்க யார் கூறலைனு கட்டுரையில் எழுதுவது தான் சரியாக இருக்கும்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:03, 11 ஆகத்து 2016 (UTC)
 
போராளி என்ற சொல் நீங்க ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நடுநிலை சொல் தான். பயங்கரவாதி என்பது சார்பு நிலை சொல். அதே போல் அகிம்சாவாதி என்று சொல்வதும் சார்பு நிலைச்சொல்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:06, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.