"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,919 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
::{{like}}--[[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 12:06, 11 ஆகத்து 2016 (UTC)
 
1) எனது பெயரைக் கூட தமிழில் பசுலி என்று தமிழில் எழுதும் நீங்கள், (எனது பெயர் பசுலி அல்ல பஸ்லி. இங்கு தவறை சுட்டிக் காட்டவில்லை உங்கள் தமிழ் பற்றை சுட்டிக்காட்டுகிறேன்) ஏன் இந்தக் கட்டுரைகளில் தமிழ்பற்றை மறுக்கிறீர்கள்? பிழையான சொல்லை உட்புகுத்த முற்படுகின்றீர். இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கு கூறலாம். வேண்டுமானால் விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு விக்கிப்பீடியா கொள்கைகள் இவற்றையும் பாருங்கள்.
 
2) விடுதலைப் புலிகளுக்கு சார்பாக எழுதும் வடக்கில் உள்ள துவேஷ ஊடகங்கள் தான் உங்களுக்கு நடுநிலை ஊடகமா? பயங்கரவாதிகளை போராளிகள் என்பதுதான் உங்கள் நடுநிலையா? விடுதலைப் புலிகளை (உலகத்தின் உயர் நிலை நிறுவனங்கள் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்ட) பயங்கரவாதிகள் என்றால் அது துவேஷ ஊடகமா? இங்கு நீங்கள் கூறமுற்படும் நடுநிலை நடுநிலையானதா?
 
3) முஸ்லிம்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று இங்கு வீண் வம்பை இழுத்துப் போடுகின்றீர். அதற்குறிய பதில்களும் உங்களுக்கு சில இடங்களில் கூறியிருக்கின்றேன். பயங்கரவாதத்திற்கும் புலிகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் செயற்பட்டால் அவர்கள் காட்டிக் கொடுப்பவர்களா? சந்தர்ப்பவாதிய? அவ்வாறானால் உங்களை காட்டிக் கொடுத்த கருணா யார்? காட்டிக் கொடுப்பாளனா? இதனால் ஒட்டுமொத் தமிழர்களையும் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று கூறுவது சரியா?
 
4) இங்கு வீண் வாதம் புரியவில்லை. எதிர்கால சந்ததியினரின் நலன் நோக்கியே இது. மீண்டும் ஒரு பயங்கரவாதம் வேண்டாம். இவற்றை வாசிக்கும் இளம் பிஞ்சுகளின் மீது பயங்கரவாதத்தையும் துவேஷத்தையும் விதைக்க வேண்டாம் என்பதற்காகவே இது.
 
சரியான சொல் பயங்கரவாதி என்று இருக்கும் போது ஏன் போராளி? பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஏனைய அனைத்து கட்டுரைகளையும் சரியாக வாசித்துப் பாருங்கள். எவ்வாறு சொற்பிரயோகங்கள் இருக்கின்றதென்று. இறுதியாக, போராளிகள் மட்டுமல்ல ஏனைய நான் கூறியுள்ள அனைத்து சொற்களும் சரி என்று முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள். (இங்கு பொருத்தமற்ற கருத்துக்களை தயவு செய்து முன்வைக்காதீர். அது நீண்ட வாதமாக அமையும்)--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 12:24, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103436" இருந்து மீள்விக்கப்பட்டது