"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
2) விடுதலைப் புலிகளுக்கு சார்பாக எழுதும் வடக்கில் உள்ள துவேஷ ஊடகங்கள் தான் உங்களுக்கு நடுநிலை ஊடகமா? பயங்கரவாதிகளை போராளிகள் என்பதுதான் உங்கள் நடுநிலையா? விடுதலைப் புலிகளை (உலகத்தின் உயர் நிலை நிறுவனங்கள் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்ட) பயங்கரவாதிகள் என்றால் அது துவேஷ ஊடகமா? இங்கு நீங்கள் கூறமுற்படும் நடுநிலை நடுநிலையானதா?
 
3) முஸ்லிம்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று இங்கு வீண் வம்பை இழுத்துப் போடுகின்றீர். அதற்குறிய பதில்களும் உங்களுக்கு சில இடங்களில் கூறியிருக்கின்றேன். பயங்கரவாதத்திற்கும் புலிகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் செயற்பட்டால் அவர்கள் காட்டிக் கொடுப்பவர்களா? சந்தர்ப்பவாதிய? அவ்வாறானால் உங்களைபுலிகளை காட்டிக் கொடுத்த கருணா யார்? காட்டிக் கொடுப்பாளனா? இதனால் ஒட்டுமொத் தமிழர்களையும் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று கூறுவது சரியா?
 
4) இங்கு வீண் வாதம் புரியவில்லை. எதிர்கால சந்ததியினரின் நலன் நோக்கியே இது. மீண்டும் ஒரு பயங்கரவாதம் வேண்டாம். இவற்றை வாசிக்கும் இளம் பிஞ்சுகளின் மீது பயங்கரவாதத்தையும் துவேஷத்தையும் விதைக்க வேண்டாம் என்பதற்காகவே இது.
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103438" இருந்து மீள்விக்கப்பட்டது