நங்கவள்ளி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
==நங்கவள்ளி வரலாறு==
சேலம் பகுதி [[பாண்டியர்]], [[பல்லவர்]], [[சோழர்]], [[சேரர்]], [[விசயநகரப் பேரரசு]], அதியமான், [[கன்னடர்|கன்னடர்கள்]], [[நாயக்கர் அரச மரபு|நாயக்கர்கள்]], திப்புசுல்தான், [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்கள்]] ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என சேலம் அழைக்கப்பட்டது{{cn}}. சைலம் என்பதே சேலம் என மாறியது{{cn}}. இது மலைகள் சூழ்ந்தப் பகுதி என்பதாகும். சேலத்தின் முக்கிய மையப்பகுதியாகவும், காவிரி கரையோரம் அமைந்தப் பகுதியாகவும் நங்கவள்ளி உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/நங்கவள்ளி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது