பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 180:
 
சரியான சொல் பயங்கரவாதி என்று இருக்கும் போது ஏன் போராளி? பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஏனைய அனைத்து கட்டுரைகளையும் சரியாக வாசித்துப் பாருங்கள். எவ்வாறு சொற்பிரயோகங்கள் இருக்கின்றதென்று. இறுதியாக, போராளிகள் மட்டுமல்ல ஏனைய நான் கூறியுள்ள அனைத்து சொற்களும் சரி என்று முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள். (இங்கு பொருத்தமற்ற கருத்துக்களை தயவு செய்து முன்வைக்காதீர். அது நீண்ட வாதமாக அமையும்)--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 12:24, 11 ஆகத்து 2016 (UTC)
 
IS அச்சுறுத்தல் உள்ளதென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குறிப்பிடுகின்றன. முஸ்லிம்கள் சிலரும் இணைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஜிகாத் குழு செய்படுவதாகவும் கருத்துள்ளது. செய்திகளும் உள. மதிப்புக்குரிய பௌத்த துறவிகள் சிலரும் முஸ்லிம் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டதால், இலங்கையிலுள்ள அணைத்து முஸ்லிம்களையும் பயங்காவாதிகள் என்பதா? அவ்வாறே 32 நாடுகள்தான் புலிகளை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். மற்றவர்களை குறிப்பிடவில்லையே 2/3 பெரும்பான்மையாவது வேணாமா? 32 நாடுகளிக் கருத்தைக் தூக்கிப்பிடிப்பதைவிடுத்து யதார்த்தம் பற்றிய எழுத வேண்டும். தமிழ் மக்களிடத்தில் அவர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளார்களா? Kanags கருத்தை கவனிக்காத பதிலாக உள்ளது. --[[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 13:05, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.