"வராக அவதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*விரிவாக்கம்*
சி (*விரிவாக்கம்*)
[[படிமம்:Varagha Avatar of Vishnu.JPG|right|thumb|250px|வராக அவதாரம்]]
 
'''வராக அவதாரம்''' [[விஷ்ணு]]வின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற [[இரணியன்|இரணியனின் தம்பியான்]] [[இரணியாட்சன்|இரண்யாட்சன்]] என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம். <ref name=tamil>http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/varaha.htm</ref>
 
[[சடபாதபிராமணம்]], [[தைத்தர்ய ஆரண்யகம்]] மற்றும் [[இராமாயணம்]] போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது. <ref name=tamil/>
==ஆதாரம்==
 
வராகப் படிமம் என்பதை [[ஆதிவராகம்]], [[யக்ஞவராகம்]], [[பிரளய வராகம்]] என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. <ref name=tamil/>
 
==கோயில்களில் ==
ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களுல் தொன்மையானது.<ref name=tamil/> மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது கிபி 7 மற்றும் கிபி8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.<ref name=tamil/>
 
[[காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்]], [[திருப்பரங்குன்றம்]] ஆகியவற்றில் குடவரையாக உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.<ref name=tamil/>
 
 
 
==கருவி நூல்==
* [[வராக புராணம்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
33,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103443" இருந்து மீள்விக்கப்பட்டது