நங்கவள்ளி நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==ஒய்சாளர்கள்==
கி.பி. '''13''' ஆம் நூற்றாண்டில் நங்கவள்ளி [[ஒய்சாளர்|ஒய்சாளர்கள்]] ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. ஒய்சாள மன்னன் இரண்டாம் வீரநரசிம்மன் '''(1220-1238)''' என்பவரின் மகன் வீரசோமேஸ்வரன் '''(1233- 1267)''' என்பவரால் நங்கவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
 
'''விஜயநகர பேரரசு:'''
கி.பி.'''14''' மற்றும் '''15''' ஆம் நூற்றாண்டுகளில் '''விஜயநகர பேரரசின்''' கீழ் '''நங்கவள்ளி''' இருந்திருக்கிறது. '''நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலின்''' கட்டமைப்பைப் பார்க்கும்போது இது புலனாகிறது.
 
'''மதுரை நாயக்கர்கள்:'''
"https://ta.wikipedia.org/wiki/நங்கவள்ளி_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது