"பேச்சு:யாசிர் அரஃபாத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,054 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
:::புரட்சியாளர் சொல்லாடல் அல்ல "புரட்சியாளனாக சித்தரிக்கப்பட முடியும்" என்ற என் கருத்தினைக் கவனியுங்கள் நண்பரே. [[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 14:31, 11 ஆகத்து 2016 (UTC)
 
நீங்கள் எவரையும் சுயமாக பயங்கரவாதி என்று தீர்மானிக்க முடியாது. யார் அந்த அதிகாரம் தந்தது. [[பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்]].பக்கதுக்கும் இங்கும் தவறாக முடிச்சு போட முயலாதீர்கள். பயங்கரவாதி என்று தகுந்த ஆதராங்களுடன் நிரூபித்துவிட்டு தாராளாமாக இவரையும் பயங்கரவாதி என்று கூறுங்கள். அது பிழையல்ல. மற்றது, ஒருவேளை எனது இந்தக் கருத்தை நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டு நான் எதிர்மாறான வாதத்தை முன் வைக்கிறேன் என்று நீங்கள் கூற முற்பட்டால் அது என் தவறல்ல. நான் [[பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்]]. பகத்தில் ஆதரம் இருப்பதையே வாதிடுகின்றேன். யாசீர் அரபாத் பயங்கரவாதி என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை தேடி முயற்சியுங்கள். ஆனால் பிரபாகரன் எப்போதுமே பயங்கரவாதி தான். இதை நான் சுயமாக கூறவில்லை. உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது.--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 15:06, 11 ஆகத்து 2016 (UTC)
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103510" இருந்து மீள்விக்கப்பட்டது