"பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,708 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
- எனக்குள் சில நியயமான கேள்விகள். தமிழ் விக்கியில் 87,947 கட்டுரைகள் உள்ளன. ஏனைய கட்டுரைகளைில் காணப்படும் சிறு சிறு தவறுகள் ஏன் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றுக்கு மாத்திரம் ஆதாரங்கள் தேடி எழுத வேண்டும்? ஏன் ஒழுக்க விதிகள்? ஏன் கருத்தாடல்கள்? ஏன் துப்பரவு பணிகள்? அப்படியே இருக்க விடலாமே
- யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 14:49, 11 ஆகத்து 2016 (UTC)
 
: கருத்திட வேண்டாம் என்று குறிப்பிட அதிகாரம் உள்ளதா? Kanags கூறியிருக்கும் விடயத்தை விளங்கிக் கொள்ளாமல் திரும்பவும் கருத்துக் கூறுவது ஏன்? ++வீணாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தமிழர் சமூகத்தையும் இங்கு இழுத்தெடுத்து நியாயத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வீணாக பிரச்சினைக்கு இழுக்கின்றீர்.++ வீணாக பழி சுமத்த வேண்டாம். '''இந்த விடயத்தை விக்கி நிர்வாகம் கவனத்தில் எடுக்குமாறு கேட்கிறேன்.''' ++யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்றால் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து பயங்கரவாதி என்று எழுதுங்கள்.++ இதிலுள்ள கருத்தைக் கவனியுங்கள். ஏன் யாசிர் அரஃபாத் பயங்கரவாதி உண்மையை விளங்கிக் கொள்ளவும். ++பிரபாகரன் பயங்கரவாதி என்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் இருக்கின்றன.++ பிரபாகரன் போராளி என்றும் ஆதாரங்கள் இருக்கின்றன. ++யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?++ நீங்கள் சொல்வது மடடும் உண்மையா? நீங்கள் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா? [[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 15:07, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
72

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2103511" இருந்து மீள்விக்கப்பட்டது