திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{cleanup}}
{{Infobox Hindu leader
வரி 27 ⟶ 26:
[[படிமம்:Thirukkadaiyur Gopuram Appar.JPG|thumb|right|[[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரை]] பல்லக்கில் சுமக்கும் அப்பர் ]]
 
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்க]]த்தை வளர்த்த [[சிவனடியார்]]களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். <ref>http://www.tamilvu.org/courses/diploma/d041/d0411/html/d0411553.htm</ref>
 
== இளமைக் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது