பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 199:
 
: கருத்திட வேண்டாம் என்று குறிப்பிட அதிகாரம் உள்ளதா? Kanags கூறியிருக்கும் விடயத்தை விளங்கிக் கொள்ளாமல் திரும்பவும் கருத்துக் கூறுவது ஏன்? //''வீணாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தமிழர் சமூகத்தையும் இங்கு இழுத்தெடுத்து நியாயத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வீணாக பிரச்சினைக்கு இழுக்கின்றீர்.''// வீணாக பழி சுமத்த வேண்டாம். '''இந்த விடயத்தை விக்கி நிர்வாகம் கவனத்தில் எடுக்குமாறு கேட்கிறேன்.''' //''யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்றால் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து பயங்கரவாதி என்று எழுதுங்கள்.''// இதிலுள்ள கருத்தைக் கவனியுங்கள். ஏன் யாசிர் அரஃபாத் பயங்கரவாதி உண்மையை விளங்கிக் கொள்ளவும். //''பிரபாகரன் பயங்கரவாதி என்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் இருக்கின்றன.''// பிரபாகரன் போராளி என்றும் ஆதாரங்கள் இருக்கின்றன. //''யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?''// நீங்கள் சொல்வது மடடும் உண்மையா? நீங்கள் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா? [[பயனர்:500eMc2|500eMc2]] ([[பயனர் பேச்சு:500eMc2|பேச்சு]]) 15:07, 11 ஆகத்து 2016 (UTC)
 
திட்டுமிட்டு வாதம் திசை திருப்பப்படுகின்றதாக நான் கருதுகின்றேன்--[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 15:12, 11 ஆகத்து 2016 (UTC)
 
== தொடக்க ஆண்டு? ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழீழ_விடுதலைப்_புலிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழீழ விடுதலைப் புலிகள்" page.