47,822
தொகுப்புகள்
'''ஜெர்மனி நாட்டுப்பண்''' ("'''{{Lang|de|Deutschlandlied}}'''" (ஆங்கிலம்: "Song of Germany", {{IPA-de|ˈdɔʏtʃlantˌliːt}}; "'''{{Lang|de|Das Lied der Deutschen}}'''" என்று அறியப்படும், பாடல் [[
இதற்கான இசையை 1797 இல் அமைத்தவர் ஆஸ்திரிய இசையமைப்பாளரான [[ஜோசப் ஹேடன்]] ஆவார். இப்பாடல் [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசின்]] ம்ன்னரான [[புனித ரோமப் பேரரசின் இரண்டாம் பிரான்சிஸ்|இரண்டாம் பிரான்சின்]] பிறந்த நாளன்று உருவாக்கினார். உரோமப் பேரசு கலைக்கப்பட்டபின் பிற்காலத்தில் [[ஆத்திரியப் பேரரசு|ஆத்திரியப் பேரரசின்]] நாட்டுப்பண்ணாக விளங்கியது. 1841 ஆண்டு ஜெர்மன் மொழியியலாளரும், கவிஞருமான ஆகஸ்ட் ஹீன்ரிச் ஹாட்மேன் வோன் ஃபாலர்செபன் என்பவர் ஹேடனின் மெல்லிசைக்கு பாடல்வரிகளை எழுதினார். அந்த காலகட்டத்தில் இந்தப்பாடல்வரிகள் புரட்சிகரமானமாக கருதப்பட்டது.
|
தொகுப்புகள்