பெப் கார்டியோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
விளையாடுதலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ''பார்சிலோனா பி'' அணிக்குப் பயிற்சியாளரானார். 2008-ஆம் ஆண்டில் [[ஃபிராங்க் ரைகார்ட்|ஃபிராங்க் ரைகார்]]டுக்குப் பிறகு [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]] முதன்மை அணிக்கு மேலாளர் ஆனார்.<ref>{{cite web | url = http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html | title = Rijkaard until 30 June; Guardiola to take over | publisher = FC Barcelona | date = 8 May 2008 | accessdate = 16 January 2013}}</ref> அவரது முதல் பருவத்தில் [[லா லீகா]], [[கோபா டெல் ரே]] மற்றும் [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] ஆகிய மூன்றையும் வென்றார்; அதன்மூலம் வாகையர் கூட்டிணைவை வென்ற மிக இளவயது மேலாளர் என்ற புகழுக்கு உரியவரானார். அதற்கடுத்த பருவத்தில், அதே ஆண்டில், எசுப்பானிய உன்னதக் கோப்பை, ஐரோப்பிய உன்னதக் கோப்பை, [[ஃபிஃபா கழக உலகக் கோப்பை]] ஆகியவற்றையும் வென்றார். இதன்மூலம் ஆறு கோப்பைகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் மேலாளர் ஆனார்; பார்சிலோனா - அவ்வாறு வென்ற முதல் அணியானது.
 
செப்டம்பர் 8, 2011 அன்று ''காத்தலோனியா'' பாராளுமன்றத்தால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது; காத்தலோனியாவின் உயரிய பதக்கம் இதுவாகும்.<ref name="324cat">{{cite web | url=http://www.324.cat/noticia/1366666/futbol/Un-emocionat-Pep-Guardiola-rep-la-Medalla-dHonor-del-Parlament | title=Noticies 3/24 | publisher=[[TV3 (Catalonia)|TV3]] | accessdate=9 September 2011 | language = Catalan}}</ref> சனவரி 9, 2012 அன்று ஆண்களுக்கான கால்பந்தில் ''2011 ஃபிஃபா உலகின் தலைசிறந்த பயிற்சியாளர்'' விருதினை வென்றார்.<ref>{{cite web | url= http://www.fifa.com/ballondor/archive/edition=1999902011/index.html | title= Messi, Sawa crowned at glittering Gala | publisher=FIFA | accessdate= 16 January 2013}}</ref> நான்கு ஆண்டுகளில் 14 கோப்பைகளை வென்ற பிறகு பார்சிலோனா அணியின் மேலாளர் பணியிலிருந்து விலகினார். தற்போதுஒரு வருட ஓய்வுக்குப் பிறகு [[ஜெர்மனி]]யின் [[புன்டசுலீகா]] அணியான [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]] அணிக்கு மேலாளராக இருக்கிறார்மூன்று பருவங்கள் இருந்தார். பேயர்ன் மியூனிக்கின் மேலாளராக இருந்த மூன்று பருவங்களிலும் [[செருமனி]]யின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான [[புன்டசுலீகா]]வினை வென்றார். 2015-16-ஆம் பருவத்தின் இறுதியில், பேயர்ன் மியூனிக்குடனான தனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபிறகு, [[இங்கிலாந்து]] [[பிரீமியர் லீக்]] அணியான [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]]யின் மேலாளராக இணைந்தார்.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/பெப்_கார்டியோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது