மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
படிமம் இணைப்பு
வரிசை 1:
[[படிமம்:Annai Meenambal.jpg|thumb|வலது|அன்னை மீனாம்பாள்]]
 
'''மீனாம்பாள் சிவராஜ்''' '''(அன்னை மீனாம்பாள் சிவராஜ்)''' [[26 டிசம்பர்]], [[1904]] - [[30 நவம்பர்]], [[1992]] பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர்<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது