"இரணைமடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் இரணமடு என்பதை இரணைமடு என்பதற்கு நகர்த்தினார்)
}}
 
'''இரணைமடு''' (Iranamadu) என்பது [[இலங்கை]]யின் [[கிளிநொச்சி மாவட்டம்|கிளிநொச்சி ]]மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். இந்த இடத்திலுள்ள வயல்களுக்கு நீர் பாய்ச்சக் கூடிய அளவில் ஒரு பெரிய குளத்தையும் இந் நகரம் கொண்டுள்ளது. இக்குளம் ''[[இரணைமடுக்குளம்]]'' என அழைக்கப்படுகிறது. [[இலங்கை இராணுவம்]], 2009 ஆம் ஆண்டு இந்த இடத்திலிருந்த [[இரணைமடு வானூர்தி நிலையம்|இறங்குதுறையை]] [[வான்புலிகள்|வான்புலிகளிடமிருந்து]] கைப்பற்றியது.<ref>http://www.time.com/time/world/article/0,8599,1881087,00.html</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104063" இருந்து மீள்விக்கப்பட்டது