ஓமோ இரெக்டசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஓமோ இரக்டசு''' (Homo erectus) என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''ஓமோ இரக்டசு''' (Homo erectus) என்பது, ஒமினிட் குடும்பத்தைச் சேர்ந்த அழிந்துவிட்ட ஒர் இனம். பிளீசுட்டோசீன் நிலவியல் காலத்தின் பெரும் பகுதியூடாக இவ்வினம் வாழ்ந்திருந்தது. இதன் மிக முந்திய புதைபடிவச் சான்றுகள் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியவை. மிகப் பிந்திய சான்றுகள் 70,000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆப்பிரிக்காவில்[[ஆப்பிரிக்கா]]வில் தோன்றியதாகக் கருதப்படும் ''ஓமோ இரக்டசு'', [[ஜார்ஜியா]], [[இந்தியா]], [[இலங்கை]], [[சீனா]], [[இந்தோனீசியா]] ஆகியவை உள்ளடங்கலாக யூரேசியப் பகுதி முழுவதும் பரந்து குடியேறின.
 
இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ''[[ஓமோ இகாசுட்டர்]]'' இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ''ஓமோ இரக்டசு'', ''ஓமோ எகசுட்டர்எகாசுட்டர்'' ஆகிய இரண்டும் ஒரே இனத்தையே குறிக்கும் என்றும் அதனால், ''ஓமோ இரக்டசு'' ''[[ஓமோ ஈடில்பேர்கென்சிசு]]'', ''[[ஓமோ நீன்டர்தாலென்சிசு]]'', ''[[ஓமோ சப்பியன்சு]]'' ஆகியவற்றின் நேரடி மூதாதை ஆகும் என்னும் நிலைப்பாடு. இரண்டாவது, ''ஓமோ இரக்டசு'' ஒரு ஆசிய இனம், ஆப்பிரிக்க ''ஓமோ இடாசுட்டர்இகாசுட்டர்'' இனத்தில் இருந்து வேறுபட்டது என்ற நிலைப்பாடு.
 
தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ''ஓமோ இகாசுட்டர்'' என்பது, ''ஓமோ இரக்டசு''வின் ஆப்பிரிக்க வகை ஆகும். இவர்கள் ஆசிய வகைக்கு ''ஓமோ இரக்டசு சென்சு இசுட்ரிக்டோ'' என்றும் ஆப்பிரிக்க, ஆசிய வகைகளை உள்ளடக்கிய பெரிய வகைக்கு ''ஓமோ இரக்டசு சென்சு லாட்டோ'' என்றும் பெயர் இட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஓமோ_இரெக்டசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது