நியூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

11:30, 13 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

நியூ 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜே. சூர்யா இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிம்ரன், தேவயானி, கிரண் ரத்தோட் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

நியூ
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புஎஸ். ஜே. சூர்யா
கதைஎஸ். ஜே. சூர்யா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஎஸ். ஜே. சூர்யா
சிம்ரன்
மணிவண்ணன்
தேவயானி
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்அன்னை மேரி மாதா கிரியேசன்சு
வெளியீடு9 சூலை 2004
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு6 கோடி (US$7,50,000)

நடிகர்கள்

கதைச் சுருக்கம்

பாடல்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_(திரைப்படம்)&oldid=2104199" இலிருந்து மீள்விக்கப்பட்டது