நியூ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

961 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
நடிகர்கள் *விரிவாக்கம்*
(நடிகர்கள் *விரிவாக்கம்*)
| music = [[ஏ. ஆர். ரகுமான்]]
}}
'''நியூ''' 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[எஸ். ஜே. சூர்யா]] இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான ''பிக்'' திரைப்படத்தின் மறுஆக்கமாகும். [[சிம்ரன்]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]], [[கிரண் ரத்தோட்ராத்தோட்]] ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்திருந்தார்.
 
== நடிகர்கள் ==
* [[எஸ். ஜே. சூர்யா]] - பப்பு / விச்சு
* [[சிம்ரன்]] - பிரியா
* [[கிரண் ராத்தோட்]] - சிவகாமி மாமி
* [[தேவயானி (நடிகை)|தேவயானி]] - இந்திரா
* [[ஐசுவரியா (நடிகை)|ஐசுவரியா]] - பிரியாவின் தோழி சீமா
* [[நாசர்]] - பிரியாவின் தந்தை
* [[மணிவண்ணன்]] - விஞ்ஞானி
* [[கருணாஸ்]] - விசுவநாதன்
* [[ஜனகராஜ்]] - மருத்துவர்
* [[பிரம்மானந்தம்]] - சத்யம்
* [[அலி (நடிகர்)|அலி]] - சிறுத்தை
* [[ரவி மரியா]] - ஆசிரியர் (சிறப்புத் தோற்றம்)
 
== கதைச் சுருக்கம் ==
எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104206" இருந்து மீள்விக்கப்பட்டது