ஓமோ இரெக்டசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Mayooranathan, ஓமோ இரக்டசு பக்கத்தை ஓமோ இரெக்டசு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார... |
No edit summary |
||
வரிசை 1:
{{Speciesbox
| taxon = Homo erectus
| name = ''ஓமோ
| image = Homme de Tautavel 01-08.jpg
| image_width = 200px
| image_caption = பிரான்சின் தவுத்தாவெல்லில் காண்டெடுக்கப்பட்ட மாதிரியொன்றின் மீட்டுருவாக்கம்
| binomial = †''ஓமோ
| binomial_authority = ([[இயூசீன் துபோயிசு|துபோயிசு]], 1892)
| fossil_range = {{Fossil range|1.9|0.07}}<small>[[முந்திய பிளீசுட்டோசீன்]] – [[பிந்திய பிளீசுட்டோசீன்]]</small>
| synonyms =
*† ''[[ஜாவா மனிதன்|ஆந்திரோபொபிதேக்கசு
*† ''[[ஜாவா மனிதன்|பித்தேகாந்திரோப்பசு
*† ''[[சினந்திரோப்பசு பெக்கினென்சிசு]]''
*† ''[[சாவந்திரோப்பசு சொலோவென்சிசு]]''
வரிசை 18:
*† ''[[ஓமோ எர்காசுட்டர்]]''?
}}
'''ஓமோ
இதன் வகைப்பாடு, மூதாதைகள், சந்ததிகள் என்பன குறித்த விவாதங்கள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ''[[ஓமோ எர்காசுட்டர்]]'' இனத்துக்கும் இதற்கும் இடையிலான தொடர்பு குறித்து இரண்டு நிலைகள் உள்ளன. முதலாவது, ''ஓமோ
தொல்மானிடவியலாளர்களில் இன்னொரு பிரிவினர் இன்னொரு கருத்தை முன்வைக்கின்றனர். இது முன்னர் குறிப்பிட்ட முதலாவது நிலைப்பாட்டுக்கு மாற்றீடாக உள்ளது. இதன்படி, ''ஓமோ எர்காசுட்டர்'' என்பது, ''ஓமோ
[[டிமானிசி]] மண்டையோடுகள் ஆவணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2013ல் புதிய விவாதம் ஒன்று தொடங்கியது. டிமானிசி மண்டையோடுகளில் காணப்படும் பெரிய உருவவியல் வேறுபாடுகளைக் கருத்தில் எடுக்கும்போது, முன்னர் வெவ்வேறாக வகைப்படுத்தப்பட்ட மனித மூதாதைகளை, எடுத்துக்காட்டாக ''ஓமோ எர்காசுட்டர்'', ''ஓமோ ருடோல்பென்சிசு'', ''ஓமோ அபிலிசு'' போன்றவற்றை, ''ஓமோ
==மேற்கோள்கள்==
|