"கே. சங்கர் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

72 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''கே. சங்கர் பிள்ளை''' (31 சூல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''கே. சங்கர் பிள்ளை''' (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
 
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய கார்ட்டூனீளார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104243" இருந்து மீள்விக்கப்பட்டது