ஏப்ரல் 18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
* [[1835]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[மெல்பேர்ண்]] நகரம் அமைக்கப்பட்டது.
* [[1880]] - [[மிசூரி]]யில் வீசிய [[சூறாவளி|புயல் காற்றினால்]] 99 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1906]] - [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் [[சான் பிரான்சிஸ்கோ]]வில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்க]]த்தில் நகரில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1909]] - [[ஜோன் ஆஃப் ஆர்க்]] [[பத்தாம் பயஸ்]] [[பாப்பரசர்|பாப்பரசரால்]] புனிதப்படுத்தப்பட்டாள்.
* [[1912]] - கடலில் மூழ்கிய [[டைட்டானிக்]] கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் [[நியூ யோர்க்]] வந்து சேர்ந்தனர்.
வரிசை 17:
* [[1954]] - [[கமால் அப்துல் நாசர்]] [[எகிப்து|எகிப்தி]]ன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* [[1958]] - [[இலங்கை]]யில் [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்]] முறிவடைந்தது.
* [[1980]] - [[சிம்பாப்வே]] [[குடியரசு (அரசு)|குடியரசு]] (முன்னாள் [[ரொடீசியா]]) அமைக்கப்பட்டது. [[கனான் பனானா]] அதன் முதல் அதிபரானார்.
* [[1983]] - [[லெபனான்|லெபனானில்]] [[பெய்ரூட்]] நகரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1993]] - [[பாகிஸ்தான்]] அதிபர் [[குலாம் இசாக் கான்]] நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_18" இலிருந்து மீள்விக்கப்பட்டது