சனவரி 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 14:
* [[1958]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வெற்றிகரமான முதலாவது [[செய்மதி]] [[எக்ஸ்புளோரர் திட்டம்|எக்ஸ்புளோரர் 1]] விண்ணுக்கு ஏவப்பட்டது.
* [[1961]] - [[நாசா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2]] விண்கலம் ''ஹாம்'' என்ற [[சிம்பன்சி]] ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
* [[1968]] - [[வியட்நாம் போர்]]: [[வியட் கொங்]] படைகள் [[சாய்கொன்]] நகரில் [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] தூதராலயத்தைத் தாக்கினர்.
* [[1968]] - [[நவூறு]] (''Nauru'') [[ஆஸ்திரேலியா]]விடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1980]] - [[குவாத்தமாலா]]வில் [[ஸ்பெயின்]] தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் [[நெருப்பு|தீ]]யிட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1990]] - [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] முதலாவது [[மாக்டொனால்ட் உணவகம்]] [[மாஸ்கோ]]வில் திறக்கப்பட்டது.
* [[1996]] - [[கொழும்பு]] மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது