திசம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
* [[1934]] - [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தில்]] [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உயர்பீட உறுப்பினர் [[செர்கே கீரொவ்]] கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] விடுதலை பெற்றது.
* [[1958]] - [[சிக்காகோ]]வில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]விபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1959]] - [[பனிப்போர்]]: [[அண்டார்டிக்கா]] [[கண்டம்|கண்டத்தில்]] இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை [[அறிவியல்]] ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* [[1960]] - [[கொங்கோ மக்களாட்சிக் குடியரசு|கொங்கோ]] அதிபர் [[பத்திரிசு லுமும்பா]] இராணுவத் தளபதி [[மொபுட்டு செசெ செக்கோ|மொபுட்டு]]வினால் கைது செய்யப்பட்டார்.
வரிசை 30:
 
== பிறப்புகள் ==
* [[1935]] - [[வூடி அலன்]], [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.
* [[1954]] - [[மேதா பட்கர்]], [[இந்தியா|இந்திய]] சமூக ஆர்வலர்.
* [[1960]] - [[உதித் நாராயண்]], [[இந்தியா|இந்திய]] திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது