பெப்ரவரி 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[கொரெகிடோர் தீவு|கொரெகிடோர் தீவில்]] தரையிறங்கினர்.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முதல் தடவையாக [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர் விமானம் [[டோக்கியோ]]வைத் தாக்கியது.
* [[1945]] - [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்]] குடாவை மீளக் கைப்பற்றினர்.
* [[1947]] - 80 ஆண்டுகளாக [[பிரித்தானியர்]]களாக இருந்த [[கனேடியர்]]கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் [[வில்லியம் லியோன் மக்கென்சி]] முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
* [[1959]] - [[ஜனவரி 1]] இல் [[புல்ஜென்சியோ பட்டீஸ்டா]]வை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய [[பிடல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் புதிய தலைவரானார்.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது