மார்ச்சு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
வரிசை 20:
* [[1958]] - [[தி.மு.க.]] மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
* [[1962]] - [[பர்மா]]வில் இராணுவ ஜெனரல் நெ வின் (Ne Win) [[இராணுவப் புரட்சி]] மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
* [[1970]] - [[சிம்பாப்வே|ரொடீசியா]] [[பிரித்தானியா]]விடம் இருந்த பிணைப்பைத் துண்டித்து தன்னைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] அறிவித்தது.
* [[1972]] - [[நாசா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் வெளிக் [[கோள்]]களை ஆராய்வதற்காக [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது.
* [[1991]] - [[இலங்கை]]யின் பாதுகாப்பு அமைச்சர் [[ரஞ்சன் விஜேரத்ன]] தொலைவில் இருந்து இயக்கிய கார் குண்டு ஒன்றின் மூலம் கொலை செய்யப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது