மார்ச்சு 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
* [[1275]] - [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர்.
* [[1351]] - [[சியாம்|சியாமின்]] மன்னராக [[ராமாதிபோதி]] முடி சூடினார்.
* [[1493]] - கடலோடி [[கொலம்பஸ்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
* [[1519]] - [[ஹேர்னான் சோர்ட்டேஸ்]] [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினான்.
* [[1665]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இரண்டாம் சார்ல்ஸ்]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
வரிசை 14:
* [[1877]] - [[பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் ஸுபான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.
* [[1882]] - [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[டிராம் வண்டி]] கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.
* [[1894]] - [[ஷங்காய்|ஷங்காயில்]] ஏற்பட்ட பெரும் [[நெருப்பு|தீ]]யில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
* [[1899]] - [[குயீன்ஸ்லாந்து|குயீன்ஸ்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]]யினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1908]] - [[ஒகைய்யோ]]வில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 39:
* [[1941]] - [[லூட்விக் குயிட்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1858]])
* [[1952]] - [[சார்ள்ஸ் ஷெரிங்டன்]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (பி. [[1857]])
* [[2005]] - [[உயிர்நிழல் கலைச்செல்வன்|கலைச்செல்வன்]], [[உயிர்நிழல்]] ஆசிரியர்
 
== சிறப்பு நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது