மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
* [[1921]] - [[ஸ்பெயின்]] பிரதமர் எடுவார்டோ டாட்டோ [[மாட்ரிட்]]டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1924]] - [[யூட்டா]]வில் [[நிலக்கரி]]ச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சாவகம் (தீவு)|ஜாவா]]வில் [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளிடம் [[டச்சு]]ப் படைகள் சரணடைந்தனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பர்மா]]வின் [[ரங்கூன்]] நகரை [[ஜப்பான்]] கைப்பற்றியது.
* [[1950]] - [[சோவியத் ஒன்றியம்]] தன்னிடம் [[அணுக்குண்டு]] இருப்பதாக அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது