மார்ச்சு 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
* [[1655]] - [[டைட்டான்]] என்ற [[சனி (கோள்)|சனி]]க் [[கோள்|கோளின்]] மிகப்பெரிய [[துணைக்கோள்|சந்திரனை]] [[கிறிஸ்டியான் ஹைஜன்ஸ்]] கண்டுபிடித்தார்.
* [[1807]] - அடிமைகளை வர்த்தகம் செய்வது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[சட்டம்]] மூலம் தடை செய்யப்பட்டது.
* [[1821]] - ([[ஜூலியன் நாட்காட்டி|ஜூலியன் நாள்காட்டி]]) [[ஓட்டோமான் பேரரசு]]க்கு எதிராக [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்கர்கள்]] போராட்டத்தை ஆரம்பித்தனர். [[கிரேக்க விடுதலைப் போர்]] ஆரம்பமானது.
* [[1857]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க்காரரான லியோன் ஸ்கொட் [[ஒலி]]யை பதிவு செய்யும் கருவிக்கான [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1911]] - [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.
வரிசை 21:
* [[1971]] - [[வங்காளதேசம்|வங்காளதேச]] விடுதலைப் போரில் [[பாகிஸ்தான்]] இராணுவம் [[வங்காள தேசம்|கிழக்கு பாகிஸ்தானுக்கு]] எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
* [[1975]] - [[சவுதி அரேபியா|சவுதி]] மன்னர் [[சவுதி அரேபியாவின் ஃபைசால்|ஃபைசால்]] தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1990]] - [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1992]] - [[சோவியத்]] விண்வெளிவீரர் [[செர்கே கிரிக்காலொவ்]] [[மீர்]] விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு [[பூமி]] திரும்பினார்.
 
== பிறப்புக்கள் ==
* [[1914]] - [[நோர்மன் போர்லாக்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[அறிவியல்|அறிவியலாளர்]], (இ. [[2009]])
 
== இறப்புக்கள் ==
வரிசை 31:
 
== சிறப்பு நாள் ==
* [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] - விடுதலை நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது