மார்ச்சு 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* [[1807]] - [[4 வெஸ்டா]] என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான [[சிறுகோள்|சிறுகோளை]] [[ஜெர்மனி|ஜெர்மானி]]ய [[வானியல்|வானியலாளர்]] [[ஹைன்ரிக் ஓல்பர்ஸ்]] கண்டுபிடித்தார்.
* [[1831]] - [[துருக்கி]]க்கு எதிராக [[பொஸ்னியா|பொஸ்னிய]] எழுச்சி ஆரம்பமானது.
* [[1849]] - [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபை]] [[ஐக்கிய இராச்சியம்]] கைப்பற்றியது.
* [[1857]] - [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த [[மங்கல் பாண்டே]] என்ற [[சிப்பாய்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சிக்கெதிராக [[போராட்டம்|கிளர்ச்சி]]யை ஆரம்பித்தார். இதுவே பின்னர் [[முதல் இந்திய விடுதலைப் போர்|இந்திய விடுதலைப் போருக்கு]] முன்னோடியாக அமைந்தது.
* [[1867]] - [[கனடா|கனடாக் கூட்டமைப்பை]] [[ஜூலை 1]] இல் உருவாக்குவதற்கான [[பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்|பிரித்தானிய வட அமெரிக்க சட்ட]]த்தை [[பிரித்தானியா]]வின் [[விக்டோரியா மகாராணி]] அரச ஒப்புதலை அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_29" இலிருந்து மீள்விக்கப்பட்டது