ஏப்ரல் 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
* [[1815]] - [[இந்தோனீசியா]]வில் [[டம்போரா மலை]] தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1821]] - [[இஸ்தான்பூல்|கொன்ஸ்டண்டீனோபோலின்]] ஆயர் ஐந்தாம் கிரெகோரி [[துருக்கி]]யர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
* [[1826]] - [[துருக்கி]]யப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்க]] நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
* [[1848]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1864]] - [[முதலாம் மாக்சிமிலியன்]] [[மெக்சிக்கோ]]வின் மன்னனாக முடி சூடினான்.
வரிசை 31:
* [[1887]] - [[பெர்னாடோ ஹொசே]], [[நோபல் பரிசு]] பெற்றவர் (இ. [[1971]])
* [[1898]] - [[ஆபிரகாம் கோவூர்]], பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர் (இ. [[1878]])
* [[1917]] - [[ரொபேர்ட் வூட்வார்ட்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கர்]] (இ. [[1979]])
* [[1918]] - [[ஜோர்ன் அட்சன்]], [[சிட்னி ஒப்பேரா மாளிகை]]யை வடிவமைத்தவர் (இ. [[2008]])
* [[1927]] - [[மார்ஷல் நிரென்பேர்க்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கர்
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது