திசம்பர் 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added one link
வரிசை 5:
* [[1790]] - [[துருக்கி]]யின் ''இஸ்மாயில்'' நகரை [[ரஷ்யா]]வின் சுவோரவ் என்பவனும் அவனது படைகளும் கைப்பற்றின.
* [[1807]] - வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் கொண்டுவரப்பட்டது.
* [[1845]] - [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபி]]ல் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களைத் தோற்கடித்தனர்.
* [[1849]] - [[ரஷ்யா|ரஷ்ய]] எழுத்தாளர் [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]]யின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
* [[1851]] - [[இந்தியா]]வின் முதலாவது சரக்கு ரயில் [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது