சூன் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* [[1896]] - [[மார்க்கோனி]] தான் புதிதாகக் கண்டுபிடித்த [[வானொலி]]க்கான [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப் பெற்றார்.
* [[1924]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வில் பிறந்த அனைத்து [[பழங்குடி]]களுக்கும் அமெரிக்கக் [[குடியுரிமை]] வழங்கும் சட்டமூலத்தை அதிபர் [[கால்வின் கூலிட்ஜ்]] அறிமுகப்படுத்தினார்.
* [[1946]] - [[இத்தாலி]]யில் முடியாட்சியை [[குடியரசு (அரசு)|குடியரசாக]] மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.
* [[1953]] - [[இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக [[தொலைக்காட்சி]]யில் நேரடியாக ஒளிபரப்பானது.
* [[1965]] - [[வியட்நாம் போர்]]: முதலாவது தொகுதி [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]த் துருப்புகள் [[தெற்கு]] [[வியட்நாம்|வியட்நாமை]] அடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது