திசம்பர் 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
* [[1787]] - [[டெலவெயர்]] 1வது மாநிலமாக [[ஐக்கிய அமெரிக்கா]]வில் இணைந்தது.
* [[1815]] - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுக்கு]] ஆதரவாக இருந்த [[பிரெஞ்சு]]த் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
* [[1900]] - [[மாக்ஸ் பிளாங்க்]] தனது [[பேர்லின்]] இல்லத்தில் வைத்து புகழ்பெற்ற [[கரும்பொருள் (இயற்பியல்)|கரும்பொருள்]] வெளியேற்ற விதியைக் கண்டுபிடித்தார்.
* [[1910]] - [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய் இந்துக் கல்லூரி]]யின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] மீது [[ஐக்கிய அமெரிக்கா]] போரை அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது