திசம்பர் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
* [[1959]] - [[மக்காரியோஸ்]] [[சைப்பிரஸ்|சைப்பிரசின்]] முதலாவது ஜனாதிபதியானார்.
* [[1972]] - [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 17]] விண்வெளி வீரர்கள் [[யூஜீன் செர்னன்]], [[ஹரிசன் ஸ்மித்]] ஆகியோர் [[சந்திரன்|சந்திரனில்]] இறங்கினர். [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டில்]] சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
* [[1974]] - [[மோல்ட்டா]] [[குடியரசு (அரசு)|குடியரசானது]].
* [[1981]] - [[போலந்து|போலந்தில்]] இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
* [[1996]] - [[ஐக்கிய நாடுகள் சபை]]யின் பொதுச் செயலாளராக [[கோபி அன்னான்|கோஃபி அன்னான்]] தெரிவு செய்யப்பட்டார்.
* [[2001]] - [[இந்தியா|இந்திய]] நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2003]] - முன்னாள் [[ஈராக்]] அரசுத் தலைவர் [[சதாம் உசேன்]] அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
* [[2004]] - முன்னாள் [[சிலி]] சர்வாதிகாரி [[ஆகுஸ்டோ பினோச்சே]] வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
* [[2006]] - [[பாய்ஜீ]] என்ற [[சீனா|சீன]] ஆற்று [[டால்ஃபின்]] அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.
21,562

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104548" இலிருந்து மீள்விக்கப்பட்டது