"சூன் 30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
== நிகழ்வுகள் ==
* [[1737]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
* [[1882]] - [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
* [[1905]] - [[சிறப்புச் சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1917]] - [[முதல் உலகப் போர்]]: [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] [[மைய சக்திகள்]] உடன் போரை அறிவித்தது.
* [[1934]] - [[இட்லர்|இட்லரின்]] அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை [[நீள் கத்திகளுடைய இரவு]] [[செருமனி]]யில் நிகழ்ந்தது.
* [[1937]] - உலகின் முதலாவது [[அவசரத் தொலைபேசி எண்]] (999) [[லண்டன்|லண்டனில்]] அறிமுகப்படுத்தப்பட்டது.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாசி]] [[ஜெர்மனி]]யினர் [[உக்ரைன்|உக்ரைனின்]] லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[செர்போர்க் சண்டை]] முக்கிய துறைமுகம் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கப்]] படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
* [[1956]] - [[அமெரிக்கா]]வின்அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் [[அரிசோனா]]வில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1960]] - [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] [[பெல்ஜியம்|பெல்ஜியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[1971]] - [[சோவியத்]]தின் [[சோயூஸ் திட்டம்|சோயுஸ் 11]] விண்கலத்தில் ஏற்பட்ட [[காற்று]]க் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
* [[1972]] - [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில்]] ஒரு [[லீப் வினாடி]] அதிகரிக்கப்பட்டது.
* [[1985]] - [[பெய்ரூட்]]டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
* [[1990]] - [[கிழக்கு ஜெர்மனி|கிழக்கு]], மற்றும் [[மேற்கு ஜெர்மனி|மேற்கு]] [[ஜெர்மனி]]கள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
* [[1997]] - முதலாவது [[ஹரி பொட்டர்]] நூல் வெளியிடப்பட்டது.
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104554" இருந்து மீள்விக்கப்பட்டது