ஆகத்து 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
* [[1861]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படையினர் [[மிசூரி]]யின் தென்மேற்குப் பகுதியில் [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகளை வென்றனர்.
* [[1904]] - [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகளுக்கும் [[ஜப்பான்|ஜப்பானி]]யர்களுக்கும் இடையில் [[மஞ்சள் கடல்|மஞ்சள் கடலில்]] கடற்போர் இடம்பெற்றது.
* [[1913]] - [[பால்கான் போர்கள்]]: [[பல்கேரியா]], [[ருமேனியா]], [[செர்பியா]], [[மொண்டெனேகுரோ]], [[கிரேக்க நாடு|கிரேக்கம்]] ஆகிய நாடுகள் [[புக்கரெஸ்ட்]] ந்கரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[குவாம்|குவாமில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1948]] - [[ஜவஹர்லால் நேரு]] [[இந்திய அணுசக்திப் பேரவை]]யைத் (Atomic Energy Commission) துவக்கி வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது