ஆகத்து 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
* [[1945]] - [[ஜப்பான்|ஜப்பானி]]யப் பிரதமர் [[கண்டாரோ சுசுக்கி]] மீது கொலை முயாற்சி மேற்கொள்ளப்பட்டது.
* [[1945]] - [[சீனா]]வின் கடைசி மன்னன் [[பூயி]] [[சோவியத்]] படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
* [[1964]] - [[வியட்நாம்|தென் வியட்நாமில்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ''டோங் வான் மின்'' பதவியகற்றப்பட்டார்.
* [[1987]] - [[அமெரிக்கா]]வின்அமெரிக்காவின் [[மிச்சிகன்|மிச்சிகனில்]] MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
* [[2005]] - [[வெனிசுவேலா]]வில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] - [[இந்தியா]]வில் இம்பால் இஸ்கான் கோயிலில் [[கிருஷ்ண ஜெயந்தி]] கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
வரிசை 25:
* [[1886]] - [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்]], (பி. [[1836]])
* [[1971]] - [[இ. மு. வி. நாகநாதன்]], [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] பாராளுமன்ற உறுப்பினர், (பி. [[1906]])
* [[1977]] - [[எல்விஸ் பிறீஸ்லி]], [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் பாடகர், நடிகர் (பி. [[1935]])
* [[2003]] - [[இடி அமீன்]], [[உகாண்டா]] சர்வாதிகாரி (பி. [[1924]])
 
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது