ஆகத்து 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
* [[1970]] - [[வெனேரா திட்டம்|வெனேரா 7]] விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு [[கோள்|கோளில்]] இருந்து ([[வெள்ளி (கோள்)|வெள்ளி]]) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
* [[1979]] - இரண்டு [[சோவியத்]] [[ஏரோபுளொட்]] வானூர்திகள் [[உக்ரேன்]] வான்வெளியில் மோதியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1982]] - முதலாவது [[இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு|இறுவட்டு]] (''CD'') [[ஜெர்மனி]]யில் வெளியிடப்பட்டது.
* [[1988]] - [[பாகிஸ்தான்]] ஜனாதிபதி [[ஸியா உல் ஹக்]] மற்றும் பாகிஸ்தானின் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
* [[1991]] - [[சிட்னி]]யின் புறநகர்ப் பகுதியான [[ஸ்ட்ராத்ஃபீல்ட்]] என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆகத்து_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது