செப்டம்பர் 21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
* [[1990]] - [[மட்டக்களப்பு]] [[ஆரையம்பதி]]யில் புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1991]] - [[ஆர்மேனியா]], [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]]த்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
* [[1995]] - [[விநாயகர்|விநாயகரின்]] சிலைகள் [[பால் (பானம்)|பால்]] குடிப்பதாக வதந்தி பரப்பட்டது.
* [[1999]] - [[தாய்வான்|தாய்வானில்]] இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2001]] - [[நாசா]]வின் [[டீப் ஸ்பேஸ் 1]] விண்கலம் [[பொரெல்லி வால்வெள்ளி|பொரெல்லி]] [[வால்வெள்ளி]]க்குக் கிட்டவாக 2,200 [[கிமீ]] தூரத்திற்குள் சென்றது.
"https://ta.wikipedia.org/wiki/செப்டம்பர்_21" இலிருந்து மீள்விக்கப்பட்டது