நவம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
* [[1948]] - [[சீனா]]வின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1950]] - [[புவேர்ட்டோ ரிக்கோ]] தேசியவாதிகள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]த் தலைவர் [[ஹரி ட்ரூமன்|ஹரி ட்ரூமனை]] கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
* [[1951]] - [[நெவாடா]]வில் [[அணு]]குண்டு வெடிப்புச் சோதனையில் [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]ப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
* [[1954]] - [[புதுச்சேரி]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று [[இந்தியா]]வுடன் இணைந்தது.
* [[1956]] - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி [[ஆந்திரப் பிரதேசம்]] என்ற மாநிலமாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது