நவம்பர் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
* [[1861]] - [[ஆஸ்திரேலியா]]வில் [[மெல்பேர்ண்|மெல்பேர்ணில்]] முதலாவது [[மெல்பேர்ண் கிண்ணம்|மெல்பேர்ண் கிண்ண]]க் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
* [[1862]] - [[மினசோட்டா]]வில் 303 [[ட்கோட்டா மக்கள்|டகோட்டா]] பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
* [[1895]] - [[தானுந்து|தானுந்தின்]] முதலாவது [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]க் [[காப்புரிமம்|காப்புரிமத்தை]] [[ஜோர்ஜ் செல்டன்]] பெற்றார்.
* [[1911]] - [[செப்டம்பர் 29]] இல் [[ஓட்டோமான் பேரரசு|ஓட்டோமான் பேரரசுடன்]] [[இத்தாலி]] போரை அறிவித்த பின்னர் [[திரிப்பொலி]] மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
* [[1913]] - [[ஐக்கிய இராச்சியம்]] [[சைப்பிரஸ்|சைப்பிரசை]] தன்னுடன் இணைத்துக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது