நவம்பர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* [[1950]] - [[கொரியப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] வான்படையினர் [[வட கொரியா|வட கொரிய]] மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
* [[1965]] - [[பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்]] அமைக்கப்பட்டது.
* [[1977]] - [[கிமு 1ம் நூற்றாண்டு|கிமு 1ம் நூற்றாண்டைச்]] சேர்ந்த [[கிரேக்கம்கிரேக்க நாடு|கிரேக்க]] மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
* [[1987]] - [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவ நினைவு நிகழ்வொன்றில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவத்தினரின்]] குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] - [[வாகரை குண்டுத்தாக்குதல்]]: [[மட்டக்களப்பு]] [[வாகரை]]யில் [[இலங்கை]] இராணுவத்தினர் ஏவிய பல்குழல் [[எறிகணை]] வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வரிசை 25:
* [[1900]] - [[ந.பிச்சமூர்த்தி|ந. பிச்சமூர்த்தி]], [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] முன்னோடிகளுள் ஒருவர், (இ. [[1976]])
* [[1902]] - [[ஜி. ஜி. பொன்னம்பலம்]], [[இலங்கை]]யின் தமிழ் அரசியல்வாதியும், [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரும், (இ. [[1977]])
* [[1923]] - [[ஜாக் கில்பி]], [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] மின்னியல் பொறியாளர், (இ. [[2005]])
* [[1927]] - [[லால் கிருஷ்ண அத்வானி]], இந்திய அரசியல்வாதி
* [[1984]] - [[நயன்தாரா]], [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்பட நடிகை
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது