சூலை 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* [[1915]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஹெயிட்டி]] முற்றுகை ஆரம்பமானது.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் [[ஹாம்பூர்க்]] நகர் மீது [[பிரித்தானியா]] குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1945]] - [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] போர் விமானம் ஒன்று [[எம்பயர் ஸ்டேட் கட்டிடம்|எம்பயர் ஸ்டேட் கட்டிட]]த்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1957]] - [[ஜப்பான்|ஜப்பானின்]] இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1965]] - [[வியட்நாம் போர்]]: [[வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[லின்டன் ஜோன்சன்]] அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சூலை_28" இலிருந்து மீள்விக்கப்பட்டது