சூன் 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==நிகழ்வுகள்==
* [[1871]] - [[லாப்ரடோர்|லாப்ரடோரில்]] [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1881]] - ஜெனட் என்ற [[அமெரிக்காஅமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]]க் கப்பல் [[ஆர்க்டிக் பெருங்கடல்|ஆர்க்டிக் பெருங்கடலில்]] மூழ்கியது.
* [[1886]] - [[பிரித்தானியக் கொலம்பியா]]வின் [[வான்கூவர்]] நகரத்தின் பெரும் பகுதி [[நெருப்பு|தீ]]யினால் சேதமடைந்தது.
* [[1886]] - [[பவாரியா பேரரசு|பாவாரியாப் பேரரசன்]] [[பவாரியாவின் இரண்டாம் லூட்விக்|இரண்டாம் லுட்விக்]] [[மியூனிக்]]கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[லண்டன்]] நகர் மீது [[ஜெர்மனி]]யப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது