கதை (ஆயுதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Arjuna battles with Chitra Sena.jpg|240px|பறப்பவர் கையில் இருப்பது</br> '''{{PAGENAME}}''' |thumb|right]]
 
'''கதாயுதம்''' அல்லது '''கதை''' என்பது பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க் கருவியாகும்.
 
முன்பாகம் கனம் நிரம்பியதாகவும், பருத்தும் காணப்படுகிறது. அதனுடன் நீளமான கைப்பிடி பகுதியும் இணைந்துள்ளது.
 
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் [[அனுமார்]], [[[திருமால்]], பைரவர், [[குபேரன்]] என பல கடவுள்கள் இந்த ஆயுதத்தினைப் பயன்படுத்துபவர்களாக உள்ளார்கள்.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராவணன்]] மற்றும் [[வானரர்]]களும்; [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[வீமன்]] மற்றும் [[துரியோதனன்]] முதலியவரகளும் பயன்படுத்தினார்கள்.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கதை_(ஆயுதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது