வில்லியம் கோப்பல்லாவ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name=வில்லியம் கொபல்லாவகோப்பல்லாவ
| image=William Gopallawa.jpg
| order=இலங்கையின் 1வது [[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]]
| term_start=[[மே 22]] [[மே 1972]]
| term_end=[[பிப்ரவரி 4]] [[பிப்ரவரி 1978]]
| vicepresident=
|predecessor=
|successor=[[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா|ஜே. ஆர். ஜயவர்தனா]]
| birth_date=[[செப்டம்பர் 17]]{{Birth [[date|1897]]|9|17|df=y}}
| birth_place=[[மாத்தளை]], [[இலங்கை]]
| death_date=[[ஜனவரி 30]],{{Death [[1981]]date and age|1981|1|30|1897|9|17}}
| death_place=
| party=
| spouse=சீலாவதி (ரம்புக்வெல்ல) கொபலாவகோப்பலாவ
| religion= [[இலங்கையில் பௌத்தம்|தேரவாத பௌத்தம்]]
| signature=
}}
'''வில்லியம் கொபல்லாவகோபல்லாவ''' ([[''William Gopallawa'', {{lang-si|විලියම් ගොපල්ලව}}, செப்டம்பர் 17]], [[1897]] -[[ஜனவரி சனவரி 30]], [[1981]]) [[இலங்கை]]யின் முதலாவது சனாதிபதியாவார்[[இலங்கை சனாதிபதி|சனாதிபதி]]யாவார். இவர் [[1958]] - [[1961]] காலப்பகுதியில் [[மக்கள் சீன குடியரசு|சீனா]]வுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961 - [[1962]] காலப்பகுதியில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான]] தூதுவராகவும் செயலாற்றினார். 1962 - [[1972]] வரையில் இலங்கையின் ஆளுனர்[[மகாதேசாதிபதி நாயகமாக(இலங்கை)|மகாதேசாதிபதி]]யாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். [[1978]] ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு [[ஜே. ஆர். ஜெயவர்தனா]] நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.
 
இவரது மகன், மொண்டி கொப்பல்லாவவும்கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.
 
{{start box}}
வரிசை 41:
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் மகா தேசாதிபதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் சனாதிபதிகள்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:1897 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 இறப்புகள்]]
[[பகுப்பு:மாத்தளை மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கோப்பல்லாவ" இலிருந்து மீள்விக்கப்பட்டது