குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
|caption= இதிகாச காலத்துப் பாரதம்
|place= [[குருச்சேத்திரம்]], [[அரியானா]] மாநிலம், [[இந்தியா]]
|territory= [[பாண்டவர்]] தலைமையில் [[இந்திரப்பிரஸ்தம்]] மீண்டும் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்துடன்குரு நாடு|குரு நாட்டுடன்]] இணைக்கப்பட்டது.
|result= போரின் முடிவில் [[கௌரவர்]] கூட்டணிப் படைகள் தோற்றது. [[பாண்டவர்]] கூட்டணிப் படைகள் வென்றது.<br />[[திருதராட்டிரன்]] முடி துறந்தார். [[தருமன்]], [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தின்]] அரியணை ஏறினார். <br />[[யுயுத்சு]], [[இந்திரப்பிரஸ்தம்]] நாட்டின் அரசனாக அமர்த்தப்பட்டான்.<br />[[துரோணர்]] வசம் இருந்த [[பாஞ்சாலதேசம்|பாஞ்சால நாட்டின்]] பாதி மீண்டும் பாஞ்சாலர்களுக்கே வழங்கப்பட்டது. [[கலிங்கம்]], [[காசி]], [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[அங்கதேசம்அங்க அரசு|அங்கம்]], [[காந்தாரதேசம்காந்தார நாடு|காந்தாரம்]], [[சேதிதேசம்சேதி நாடு|சேதி]], [[கோசலதேசம்கோசல நாடு|கோசலம்]], [[கலிங்க நாடு|கலிங்கம்]], [[சேதி நாடு|சேதி]], [[மத்திர நாடு| மத்திரம்], [[மகத நாடு|மகத நாடு|மகதம்]], [[பாஞ்சாலதேசம்பாஞ்சால நாடு|பாஞ்சலம்]], [[சிந்துதேசம்சிந்து நாடு|சிந்து]] மற்றும் [[விராடன்மத்சய நாடு|விராடமத்சயம்]] நாட்டு மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் இறந்த காரணத்தினால் அந்நாடுகளுக்கு புதிய மன்னர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். <br />
|combatant1= நாடற்ற பாண்டவர்கள், [[பாஞ்சாலதேசம்|பாஞ்சால]],[[விராடன்|விராட]] நாட்டுப் படைகள் மற்றும் [[பாண்டவர்|பாண்டவர்களின்]] நட்பு நாட்டு படைகள்.
|combatant2= [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராக கொண்ட [[கௌரவர்]] படைகள், மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள்.
வரிசை 36:
 
== கௌரவர்களின் கூட்டணிப் படைகள் ==
[[கௌரவர்]]களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், [[பீஷ்மர்]], [[துரோணர்]], [[கிருபர்]], [[துரியோதனன்]], [[கர்ணன் (மகாபாரதம்)|கர்ணன்]], [[துச்சாதனன்]], [[விகர்ணன்]], [[துச்சலை]]யின் கணவனானகணவனாக [[சிந்துதேசம்சிந்து நாடு|சிந்து]] நாட்டரசன் [[ஜயத்திரதன்]], [[சகுனி]], [காந்தார நாடு|காந்தார]] சகுனியின் மகன் [[உல்லூகன்]], [[சல்லியன்]], [[பர்பரிகன்]], [[பூரிசிரவஸ்]], பிரக்கியோதிச[[பிராக்ஜோதிச நாட்டரசன்நாடு|பிராக்ஜோதிசத்தின்]] [[பகதத்தன்]], [[நிசாததேசம்நிசாத நாடு|நிசாதர்கள்]], [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த நாட்டரசன்நாடு|திரிகர்த்தர்களின்]] [[சுசர்மன்]], [[சம்சப்தகரகள்]], [[காம்போஜர்கள்|காம்போச]] அரசன் சுதக்சினன், [[அவந்தி|அவந்தி நாட்டு]] விந்தன் மற்றும் அனுவிந்தன், [[கேகயதேசம்கேகய நாடு|கேகய]] நாட்டு ஐந்து இளவரசர்கள், [[களிங்கதேசம்|கலிங்க நாடு||கலிங்கர்கள்]] நாட்டரசன், [[ஆந்திரதேசம்|ஆந்திர நாடு|ஆந்திரர்கள்]] நாட்டரசன், [[யவனர்யவனர்கள், மகாபாரதம்|யவனர்கள்]]கள், சகர்கள், மகாபாரதம்|சகர்கள்]] [[சிதியர்கள்|சாகர்கள்காம்போஜர்கள்]], [[மகிழ்மதி|மகிஷ்மதி]], [[கிருதவர்மன்]] தலைமையிலான [[துவாரகை]]யின் நாராயணீப் படையும் மற்றும் 11 [[அக்குரோணி]] படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். [[சகுனி]] கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
 
== பாண்டவர்களின் கூட்டணிப்படைகள் ==
[[பாண்டவர்]] கூட்டணிப் படையில் முக்கியமாகப் [[பாஞ்சாலம்|பாஞ்சால நாட்டு]] அரசன் [[துருபதன்]], அவர் மகன்கள் [[திருட்டத்துயும்னன்]] மற்றும் [[சிகண்டி]], [[அபிமன்யு (மகாபாரதம்)|அபிமன்யு]], [[கடோற்கஜன்]], [[அரவான்]], [[உப பாண்டவர்கள்]], [[விராடன்]] மற்றும் அவர் மகன்களான [[உத்தரன்]], சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் [[சாத்தியகி]], [[காசி நாடு|காசி நாட்டு]] மன்னன், [[கேகய நாட்டரசன்நாடு|கேகயர்கள்]], [[சேதிதேசம்சேதி நாடு|சேதி]] நாட்டு [[சிசுபாலன்]] மகன் [[திருஷ்டகேது]], [[மகததேசம்|மகத]] நாட்டு [[ஜராசந்தன்]] மகன் சயத்சேனன், நீலனின் மகிசுமதிப் படைகள், [[பாண்டியதேசம்|பாண்டியபாண்டியர்கள்]] நாட்டரசன் மற்றும் போர்க்கருவி ஏந்தாத [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணருடன்]] 7 [[அக்குரோணி]] கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக [[திருட்டத்துயும்னன்]] நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித் தர [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் [[பார்த்தசாரதி|பார்த்தனுக்கு சாரதியாக]] செயல்பட்டார்.
 
== ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு ==
வரிசை 210:
 
== இதையும் காண்க ==
* [[மகாபாரத்தில் கிருஷ்ணன்]]
* [[மகாபாரதம்]]
* [[பகவத் கீதை]]
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது