ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,014 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
ஈத்திரோசன் அனைத்து [[முதுகெலும்பி]]களிலும்<ref name="pmid7083198">{{cite journal | author = Ryan KJ | title = Biochemistry of aromatase: significance to female reproductive physiology | journal = Cancer Res. | volume = 42 | issue = 8 Suppl | pages = 3342s–3344s |date=August 1982 | pmid = 7083198 | url = }}</ref> சில [[பூச்சி]]களிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது.<ref name="Mechoulam_2005">{{cite journal | author = Mechoulam R, Brueggemeier RW, Denlinger DL | title = Estrogens in insects | journal = Cellular and Molecular Life Sciences |date=September 2025 | volume = 40 | issue = 9 | pages = 942–944|doi=10.1007/BF01946450 | url=http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf}}</ref> இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
 
பெண்களில் இயற்கையாகக் காணப்படும் மூன்று முதன்மையான ஈத்திரோசன்கள் வடிவங்கள் பின்வருமாறு: ஈஸ்திரோன் (E1), ஈஸ்திரடையோல் (E2), ஈஸ்திரியோல் (E3). இன்னொரு வகையான ஈத்திரோசன் வடிவமான ஈஸ்ததிரோல் (E4) மகப்பேறுகாலங்களில் மட்டும் உருவாகிறது. ஒப்பீட்டளவில், ஆண், பெண் இருபாலரிலும் ஆண்மை இயக்குநீர்களைக் காட்டிலும் ஈத்திரோசன்கள் குறைந்த அளவே இரத்தத்தில் காணப்படுகிறன<ref name="Burger2002">{{cite journal | vauthors = Burger HG | title = Androgen production in women | journal = Fertility and Sterility | volume = 77 Suppl 4 | issue = | pages = S3–5 | year = 2002 | pmid = 12007895 | doi = 10.1016/S0015-0282(02)02985-0 }}</ref>. பெண்களைக் காட்டிலும் ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான ஈத்திரோசன்கள் இருந்தாலும், இவை ஆண்களின் உடலியக்கத் தொழிற்பாடுகளில் இன்றியமையாத பங்களிப்பினை அளிக்கின்றன<ref name="pmid11403894">{{cite journal | vauthors = Lombardi G, Zarrilli S, Colao A, Paesano L, Di Somma C, Rossi F, De Rosa M | title = Estrogens and health in males | journal = Molecular and Cellular Endocrinology | volume = 178 | issue = 1-2 | pages = 51–5 | year = 2001 | pmid = 11403894 | doi = 10.1016/S0303-7207(01)00420-8 }}</ref>.
ஈஸ்ட்ரோசன், புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர்களுக்கிடையேயுள்ள சமநிலையைப் பொருத்து [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களின்]] தாக்கம் அல்லது வெளிப்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref>{{cite journal | url=http://www.nature.com/nrrheum/journal/vaop/ncurrent/full/nrrheum.2014.144.html?WT.mc_id=FBK_NatureReviews | title=Modulation of autoimmune rheumatic diseases by oestrogen and progesterone | author=Hughes GC and Choubey D | journal=Nature Reviews Rheumatology | year=2014 | month=26, ஆகத்து| doi=10.1038/nrrheum.2014.144}}</ref>.
 
ஈஸ்ட்ரோசன்ஈத்திரோசன், புரோஜெஸ்ட்டிரோன் இயக்குநீர்களுக்கிடையேயுள்ள சமநிலையைப் பொருத்து [[தன்னெதிர்ப்பு நோய்|தன்னெதிர்ப்பு நோய்களின்]] தாக்கம் அல்லது வெளிப்பாடு இருக்கலாம் என்று கருதப்படுகிறது<ref>{{cite journal | url=http://www.nature.com/nrrheum/journal/vaop/ncurrent/full/nrrheum.2014.144.html?WT.mc_id=FBK_NatureReviews | title=Modulation of autoimmune rheumatic diseases by oestrogen and progesterone | author=Hughes GC and Choubey D | journal=Nature Reviews Rheumatology | year=2014 | month=26, ஆகத்து| doi=10.1038/nrrheum.2014.144}}</ref>.
 
==மேற்சான்றுகள்==
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2104868" இருந்து மீள்விக்கப்பட்டது