கி. ராஜநாராயணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
'''கி. ரா''' என்று சுருக்கமாக அழைக்கப்படும் '''கி. ராஜநாராயணன்''' (பிறப்பு: 1922), [[கரிசல் இலக்கியம்|கரிசல் இலக்கியத்தின்]] தந்தை என்று கருதப்படுபவர். [[கோவில்பட்டி]]யின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். [[1958]]இல் [[சரஸ்வதி (இதழ்)|சரஸ்வதி]] இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
 
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு [[விவசாயி]]. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., [[பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்|பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின்]] சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல [[இசை]] ஞானம் கொண்டவர்.
 
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. [[சாகித்ய அகாடமி]] விருது, [[இலக்கிய சிந்தனை விருது]], தமிழக அரசின் விருது, கனடா [[தமிழ் இலக்கியத் தோட்டம்|தமிழ் இலக்கியத் தோட்டத்தின்]] 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது<ref nanilam>{{cite web|url=http://www.nanilam.com/?p=10590|title=கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்ட சிறப்பு விருது|publisher=நானிலம்|accessdate=14 ஆகத்து 2016}}</ref> உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது [[பாண்டிச்சேரி|புதுச்சேரியில்]] வாழ்ந்து வருகிறார்.
 
==படைப்புகள்==
வரிசை 66:
* ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு [[அம்ஷன் குமார்]] இயக்கிய திரைப்படம்)
 
==மேற்கோள்கள்==
==சுட்டிகள்==
{{Reflist}}
*[http://www.hindu.com/thehindu/mp/2002/09/17/stories/2002091700160200.htm கி.ராஜாநாராயணன் - சிறுகதை எழுத்துக்களின் பிதாமகர்]
 
== வெளி இணைப்புகள் ==
==வெளியிணைப்புகள்==
* [http://www.thehinduhindu.com/thehindu/mp/2002/09/17/stories/2002091700160200.htm Masterகி.ராஜாநாராயணன் of- theசிறுகதை shortஎழுத்துக்களின் storyபிதாமகர்]
 
{{சாகித்திய அகாதமி விருது }}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது